Friday, 17 August 2018

How To Download And Install blufftitler ultimate 14 portable Free Crack



Hello hi friends i am mani

this videos : How To Download And Install blufftitler-ultimate-14-0-0-2-portable Free Crack

 download Link : http://getintopc.com/softwares/3d-animation/blufftitler-ultimate-14-0-0-2-portable-download/

Drict Download Link : http://188.138.75.46/Getintopc.com/BluffTitler_Ultimate_14.0.0.2_Multilingual.zip?md5=a5rnZk12KgKhADObgwHmsQ&expires=1535246607



BluffTitler Ultimate 14.0.0.2 + Portable Download Latest Version for Windows. It is full offline installer standalone setup of BluffTitler Ultimate 14.0.0.2 + Portable for 32/64.

BluffTitler Ultimate 14.0.0.2 + Portable Overview

BluffTitler Ultimate 14.0.0.2 + Portable is a very useful application which can be used for creating 3D animations as well as presentations. In today’s world multimedia has become very popular and everything is becoming animated. In this regard the application like BluffTitler Ultimate 14.0.0.2 + Portable comes in handy. You can also download 3D Animation Maker.

BluffTitler Ultimate 14.0.0.2 + Portable has got a very user friendly and easy to navigate interface where you can easily start a new show and can also set the background color, duration and the resolution. You can put the text in the box very easily and can configure it. The layer can easily be switched to the Camera mode and different options can also be set like Perspective Projection, Solid and Render All etc. You can alsoproduce the animation,create,copy and paste a key. You can also create and organize favorites and can also save and load the presets. You can also toggle between the easy and pro version and can export as picture, movie or template. On a conclusive note we can say that BluffTitler Ultimate 14.0.0.2 + Portable is a very handy application which can be used for creating 3D titles and effects for videos. You can also download Reallusion iClone 3DXchange 7.



Features of BluffTitler Ultimate 14.0.0.2 + Portable

Below are some noticeable features which you’ll experience after BluffTitler Ultimate 14.0.0.2 + Portable free download.



*Handy application which can be used for creating 3D animations as well as presentations.

*Got a very user friendly and easy to navigate interface.

*Can easily start a new show and can also set the background color, duration and the resolution.

*Can put the text in the box very easily and can configure it.

*The layer can easily be switched to the Camera mode.

*Can also create and organize favorites and can also save and load the presets.

*Can also toggle between the easy and pro version.

*Can export as picture, movie or template.



BluffTitler Ultimate 14.0.0.2 + Portable Technical Setup Details

*Software Full Name: BluffTitler Ultimate 14.0.0.2 + Portable

*Setup File Name: BluffTitler_Ultimate_14.0.0.2_Multilingual.zip, BluffTitler_Ultimate_14.0.0.2_Portable.zip

*Full Setup Size: 44.1 MB, 44.3 MB

*Setup Type: Offline Installer / Full Standalone Setup

*Compatibility Architecture: 32 Bit (x86) / 64 Bit (x64)

*Latest Version Release Added On: 31th May 2018

*Developers: BluffTitler Ultimate



ystem Requirements For BluffTitler Ultimate 14.0.0.2 + Portable

Before you start BluffTitler Ultimate 14.0.0.2 + Portable free download, make sure your PC meets minimum system requirements.



*Operating System: Windows XP/Vista/7/8/8.1/10

*Memory (RAM): 1 GB of RAM required.

*Hard Disk Space: 50 MB of free space required.

*Processor: Intel Pentium 4 or later.



Watch More Videos And Like ,Subscribe Now....

How To DriverPack Solution 13 Free Download



Hello hi Friends I Am Mani

this videos How To DriverPack Solution 13 Free Download



DriverPack Solution 13 Overview

Are you worried about missing drivers in PC? Yes this happens most of the time when you install any new window. You face a lot of issues to find and install drivers. It gets really hard because there are a lot of operating systems. Drivers are also of multiple kinds like graphics, wifi, sound or motherboards.



DriverPack solution 13 solved this whole issue. You only have to install this DRP 13 package in your window. Once this is installed, you only have to run this and it will automatically detect and install all missing drivers for hardware on your windows. Don’t worry if your PC is 32 bit or 64 bit, or it has any windows. DriverPack Solution 13 will do the magic for you.



Just do DriverPack Solution 13 Free Download and install it. All wifi, sound, graphics, motherboard, bios, network ethernet drivers will be installed quickly. It has mad life easier for all PC users. Secondly the best part is that you guyz don’t need any internet to install drivers. No Internet is needed at all. Drivers of all hardware are present in this complete pack.



This full drp13 r399 pack is mostly used by computer support teams to quickly fix user’s driver problem.



Features of DriverPack Solution 13

Below are some features which you’ll experience after DriverPack Solution 13 Free Download.

1.All Drivers are already offline saved.

2.No internet is needed for Drivers detection and installation.

3.Wifi, Sound, Graphics, BIOS, Ethernet, firmware, Webcam and all drivers are included.

4.All Companies laptops and PC are supported.

5.Full offline image of DRP13 r399.

6.Latest DriverPack Solution available in market.



DriverPack Solution 13 System Requirements

Before you start DriverPack Solution 13 Free Download, make sure your PC meets minimum system requirments.



1.Windows 8.1 / Windows 8 / Windows 7 / Windows XP

2.Memory RAM: 512 MB

3.Hard Disk: 4.36 GB

4.Processor: Pentium III



Technical Setup Details of DriverPack Solution 13

1.Software Full Name: DriverPack Solution 13

2.Setup File Name: DRP13-R399-DVD-Final.iso

3.Setup Size: 4.36 GB

4.Latest Version Release Added On: 1st Feb 2014

5.Developers: DRU

6.License: Freeware



DriverPack Solution 13 Free Download

Click on below button start DriverPack Solution 13 Free Download. This is complete iso image of drp13 r399. This is ready to burn image. You can also mount it using ultraiso. It will work on both 32 bit and 64 bit.



DriverPack Solution 13 Free Download setup in single direct link. Its DRP13 R399 full iso image. It will automatically detect and install all pc drivers.



Download Link : http://188.138.9.44/Getintopc.com/DRP13-R399-DVD-Final.iso?md5=oNp3l2RDTWsxY_qnl5Ldpg&expires=1535229761



Enjoy Friends ..

How to GTA 4 PC Game Setup Free Download





Hello Friends I Am Mani

This Videos is How To Download Gta 4 free


GTA 4 Download Free
Click on the below button to start GTA 4 PC Game Setup Free Download. It is full and complete game.
 Just download and start playing it. We have provided direct link full setup of the game.
 Download Link :  http://217.172.190.10/Oceanofgames.com/Grand_Theft_Auto_IV.zip?md5=kEz0aF7Vsguiu8MLqjh6tg&expires=1536234836

System Requirements of GTA 4 PC Game Setup Free Download
Before you start GTA 4 PC Game Setup Free Download make sure your PC meets minimum system requirements.

*Tested on Windows 7 64-Bit
*Operating System: Windows Vista/7/8/8.1/10
*CPU: Intel Core 2 Duo 1.8GHz, AMD Athlon X2 64 2.4GHz
*RAM: 2GB
*Setup Size: 13.9GB
*Hard Disk Space: 20GB


Thursday, 16 August 2018

Sunday, 12 August 2018

Pasumpon U.Muthuramalinga Thevar History Of English

Nangai Ads Technology Presents English

Pasumpon U.Muthuramalinga Thevar History Of English


Pasumpon Ukkirapandi Muthuramalinga Thevar
Pasumpon Ukkirapandi Muthuramalinga Thevar Statue - Kolkata 2013-03-03 5135.jpg
Statue of Pasumpon Ukkirapandi Muthuramalinga Thevar in Kolkata
Born
Pasumpon Ukkirapandi Muthuramalinga Thevar
30 October 1908
PasumponRamnad DistrictMadras PresidencyBritish India (now in Ramanathapuram District,
Tamil NaduIndia)
Died30 October 1963 (aged 55)
Other namesDeiva Thirumagan, Tilak of South india
OccupationPolitician
Political partyAll India Forward Bloc
Pasumpon Ukkirapandi Muthuramalinga Thevar (30 October 1908 – 30 October 1963), also known as Pasumpon Muthuramalinga Thevar, was an Indian political leader. He became the leader of the All India Forward Bloc (AIFB) in Tamil Nadu, and was national deputy chairman of the party from 1952 onwards.


Contents

Childhood and family life

Muthuramalingam (30 October 1908 - 1963) was born in the village of Pasumpon, Ramnad district. Muthuramalingam was the only son of Ukkirapandi Thevar and Indiraniammal.
His mother died before his first birthday and his stepmother the next year. From 1910 onwards he was in the custody of his maternal grandmother Parvathiammal in the neighbouring village of Kallupatti. Parvathiammal was furious on Muthuramalingam's father for having taken two new wives shortly after the death of his second wife.
During his youth, Muthuramalingam was aided by Kuzhanthaisami Pillai. Pillai was a close family friend of Muthuramalingam's father. Pillai took responsibility for arranging Muthuramalingam's schooling. First he was given private tuition and in June 1917 he began attending classes at an elementary school run by American missionaries in Kamuthi. Later he joined the Pasumalai High School (near Thirupparankundaram) and then he shifted to the Union Christian High School in Madurai.
Muthuramalingam would, however, not complete his studies. In 1924, he missed his final examinations due to an outbreak of a plague epidemic. The following year he also missed his chance to attend the final examinations, as he returned to Pasumpon to fight a legal battle over issues of inheritance of family property. The case would linger and was not settled until 1927, when the court ruled in Muthuramalingam Thevar's favour.red
Muthuramalingam's father, Ukkirapandi Thevar, died on 6 June 1939.[4]

Anti-CTA struggle

One particular issue would have special impact on Thevar's political career. Since 1920 the Criminal Tribes Act had been enacted by the government of the Madras Presidency and began to be implemented in the Madurai, Ramnad and Tirunelveli districts. After his entry into politics, Thevar began to mobilize resistance to the CTA. He toured villages in the affected areas and led protest rallies for the rights of the individuals registered under the CTA. In 1929 the Maravars of 19 villages in Appanad were forced to registered under the CTA. Thevar led a massive campaign in the villages, urging the people to defy the CTA. The authorities partially withdrew, and reduced the number of CTA registrations in the concerned areas from around 2000 to 341.
In 1934 Thevar organised a convention at Abhiram, which urged the authorities to repeal the CTA. A committee consisting of Thevar, Dr. P. Varadarajulu Naidu, Perumal Thevar, Sasivarna Thevar and Navaneethakrishna Thevar was appointed by the convention to carry on the efforts to persuade the government to revoke the Act.
The CTA was, however, not revoked. On the contrary, its implementation was widened. Thevar again led agitations and awareness-raising campaigns against the Act. At the time the Justice Party was governing the Madras presidency, and their refusal to revoke the law created a strong animosity on Thevar's behalf towards the Justicites.[5]

1936 District Board election

Infuriated over the attitude of the Justice Party government towards the CTA, Thevar came to the conclusion that the communities affected by the Act had to be mobilized by the Congress. After returning from a trip to Burma in 1936, he began to work to strengthen the Congress in the southern areas of the Presidency. He contested the election to the Ramnad District Board from the Mudukulathur constituency, defeating his Justice Party opponent. This was Thevar's first experience of being a candidate in an election.
After the election Thevar made a bid to be elected the president of the District Board. So did P.S. Kumarasamy, the Raja of Rajapalyam. Conflict erupted within the local Congress organisation over the issue. S. Satyamurthi, on behalf of the Tamil Nadu Congress Committee, intervened to preserve the unity of the Congress. Thevar was convinced to withdraw his candidature for president, and presented a motion nominating Kumarasamy as president.
When the Congress Socialist Party began to mobilize in the Madras Presidency in 1936, Thevar joined their ranks.[6]

1937 provincial election

Ahead of the 1937 elections to the assembly of the Madras Presidency, Thevar enlisted youths from the Mukkulathor communities to work for the Congress. His activities created worries for the Justice Party government, which forbade him to travel outside of the Ramnad district and to make speeches in public.
In February 1937 Thevar contested the assembly election himself, as a candidate in the Ramanathapuram constituency. He had a powerful opponent, the Raja of Ramnad. However, Thevar won a landslide victory with 11 942 votes against 6 057 for the Raja.
Following the election the Congress formed a government in the Presidency. Thevar had high hopes that the new Congress ministry would revoke the Criminal Tribes Act. But the new Chief minister, C. Rajagopalachari, did not fulfil those hopes.[7]

As a trade unionist

During the late 1930s, Thevar he got increasingly involved in labour activities. He formed and led the Pasumalai Mahalaskshmi Mill Workers' Union, the Meenakshi Mill Workers' Union and the Madura Knitting Company Labour Union. During a prolonged strike of the Pasumalai Mahalaskshmi Mill Workers' Union, demanding the reinstatement of a section of fired trade unionists, Thevar was jailed for seven months from 15 October 1938. In the end, the management of the Mahalakshmi Mills accepted the demands of the union. In the same period a strike was led by Thevar at the Madura Knitting Company.
In 1945, he would become the founding president of the TVS Thozhaili Sangam.[8]

Criminal Charges - murder Accused

Rising influence of dalits in the politics lead to a confrontation of thevar with Immanuel Sekaran. At the instance of thevar, Immanuel_Sekaran was murdered by thevars henchmen. Thevar was formally charged with the murder of Immanuel Sekaran and sent to jail. Thevar was formally released from prison by the Congress government in 1957.[9][10][11]

Tripuri session of the Congress and formation of the Forward Bloc

Thevar attended the 52nd annual session of the Indian National Congress, held in Tripuri in March 1939. At this meeting the presidency of Subhas Chandra Bose was challenged by Pattabhi Sitaramayya. Sitaramayya had the active support of Gandhi. Bose was re-elected as the Congress President. Thevar strongly supported Bose in the intra-Congress dispute.Thevar mobilised all south India votes for Bose.
However, due to the manoeuvrings of the Gandhi-led clique in the Congress Working Committee, Bose found himself forced to resign from the Congress Presidency. He then launched the Forward Bloc on 22 June, calling for the unification of all leftwing elements into a united organisation within the Congress. Thevar, who was disillusioned by the official Congress leadership which had not revoked the CTA, joined the Forward Bloc. When Bose visited Madurai on 6 September, Thevar organised a massive rally as his reception.[12]

Support for the Temple Entry Movement

The Temple Entry Authorisation and Indemnity Act was passed by the government of C. Rajagopalachari in 1939 by which restrictions prohibiting Dalits from entering into Hindu temples was removed.[13] Thevar supported this reform, saying, "I would be there at the entrance of the Meenakshi Temple. Those who dare to prevent the Dalits' entry into the temple, could come there and meet me. I will answer them".[14]

In jail

The growing popularity in Thevar as a leader of elements opposing the official Congress leadership in Tamil Nadu troubled the Congress-led government. Thevar was also increasingly associated with labour militancy. A criminal case, the so-called Madura Security Case, was proceeded against him. He was banned from leaving Madurai. When travelling to his birthplace, Pasumpon, in September 1940 he was apprehended and jailed for 18 months at the Central Jail in Tiruchirapalli. His capture sparked wide condemnation in Tamil Nadu.
Soon after his release he was arrested again under the Defense of India Rules. He was released from prison on 5 September 1945.[15]

After release from jail

In 1945 C. Rajagopalachari tried to make a comeback within the Congress organisation in Tamil Nadu. He had the support of Gandhi and Sardar Patel, but the majority of in the Tamil Nadu Congress Committee opposed him. A conference was held in Tirupparankundram, in which the leadership should be elected. Chaos broke about during the conference, as warring factions confronted each other. Thevar interrupted the disputes and passed a motion reelecting Kamaraj as the TNCC President.[16]
Elections to the assembly of the Madras Presidency were again held in March 1946. Thevar contested from the Mudukulathur constituency, and was elected unopposed. Soon thereafter, the CTA was repealed.
In February 1948 the Congress expelled all dissenting fractions, including the Forward Bloc. The Forward Bloc became an independent opposition party, and Thevar became its president of its Tamil Nadu state unit (a position he would hold for the rest of his life).
On 23 January 1949, in connection with birthday anniversary celebrations of Subhas Chandra Bose, Thevar publicly announced that Bose was alive and that he had met him. Soon thereafter Thevar disappeared without any explanation. He returned to public life in October 1950. Rumours claimed that he had travelled to Korea and China during this period.
On the national level the Forward Bloc had been suffering from internal ideological divisions. In 1948 two separate Forward Blocs had emerged, a 'Forward Bloc (Marxist)' (out of which the Forward Bloc of today emerged) and a 'Forward Bloc (Ruiker)' (led by R.S. Ruiker).[17] On 23 June 1951, the two parties reunified at a meeting in Calcutta. A central committee was announced for the united party, which included Thevar as one of its members.[18]

1952 general election

In January 1952 the first general elections in independent India were held. The Forward Bloc contested with the aim of forming non-Congress governments at the Centre as well as in the states. Election were held simultaneously to the Lok Sabha as well as to the legislative assemblies of the states. Thevar contested the Aruppukottai constituency in the Lok Sabha election and the Mudukulathur constituency in the assembly election. He won in both cases.[19] After the election, he decided to vacate his Lok Sabha seat and concentrate his efforts to the Madras legislative assembly.[20]
After the election, Congress lacked a majority of its own in the Madras legislative assembly. Thevar cooperated with the communists in trying to form a non-Congress governing coalition. However, the governor intervened and made C. Rajagopalachari of the Congress the Chief Minister.

Split in the Forward Bloc

In 1955, internal divisions reappeared with the Forward Bloc. The Indian National Congress had adopted Socialism as its guiding principle at a session in Madras. Some leaders within the Forward Bloc, like the chairman Mohan Singh and Sheel Bhadra Yajee, now argued that the time had come for the Forward Bloc to merge with the Congress. This proposal did however not win much support in other sections of the party leadership. Singh-Yagee unilaterally declared the party merged into the Congress.
An extraordinary central committee meeting was convened in Nagpur 11–15 May 1955. Singh, Yagee and their followers were expelled from the party. Hemanth Kumar Bose was elected chairman of the party, Haldulkar the general secretary and Thevar the deputy chairman of the party. Thevar would hold that post until his death.

1957 general election

In December 1955 Thevar travelled to Burma for the second time, during which he took part in political and religious activities organised by the All Burma Tamil Nadu Association. He returned on 18 February 1956 and began to prepare for the coming general election.
A new dynamic in the efforts to build a non-Congress front had emerged in the Madras State(which had been reorganised in 1956). The Congress had been divided and C. Rajagopalachari had formed a new party, the Congress Reform Committee (CRC).
In the election Thevar again contested both the Aruppukottai constituency in the Lok Sabha election and the Mudukulathur constituency in the assembly election. He won both seats, but this time he decided to vacate the assembly seat.

Ramnad riots

A by-election was held in the Mudukulathur assembly constituency on 1 July 1957, as Thevar had resigned from his assembly seat. The election was won by D.V. Sasivarna Thevar of the Forward Bloc. The situation in the area was tense on the day that the results were released, and there was a sizeable presence of police forces in place. Clashes between Maravars, who largely supported the Forward Bloc, and pro-Congress Devendrars began in a few villages soon after the election result was acknowledged. Gradually the violence spread to more and more villages, and by August the riots had spread throughout the entire district. Several persons were killed and thousands of houses were torched.[24]
Thevar himself travelled to Delhi on 17 July to attend the session of the Lok Sabha. He returned on 9 September. On 10 September he took part in a 'Peace Conference' together with T. V. Sasivarna Thevar and Velu Kudumban (legislative assembly member of the Forward Bloc from devendrar community). From the Congress side six Devendrars took part. There was also a delegate from the Nadar caste. The conference concluded that the three castes should live in harmony.
Emmanuel Sekaran, the member of the Congress at the Peace Conference was killed the following day. On 28 September, a few days after the clashes had ceased, Thevar was arrested by the police under the Preventive Detention Act. Thevar's was apprehended directly after holding a speech at the conference of the Indian National Democratic Congress (the new name taken by the Congress Reform Committee). Thevar was taken to the Jail. Pudukkottai court was hearing that case. He was later accused of having masterminded the murder of Emmanuel sekaran.
The Forward Bloc and its allies condemned Thevar's arrest as a political vendetta, engineered by the Congress. A 'Thevar Committee' was step up by the INDC. Thevar was acquitted of all charges and released in January 1959.[25]

Final years

After being released from prison Thevar began mobilising for the Madurai municipal elections, held in March 1959. An alliance of the Forward Bloc, Communist Party of India, Indian National Democratic Congress and Dravida Munnetra Kazhagam was formed. The alliance won the elections, and for the first time Congress lost its hold over the city administration.
Following the election, Thevar's health deteriorated and he largely withdrew from public life. He was nominated for the 1962 Lok Sabha election. However he only attended a single campaign meeting, which also was attended by C. Rajagopalachari (who now had merged with his INDC with the Swatantra Party). Thevar was reelected, but due to health reasons he was unable to travel to the parliament in Delhi. U. Muthuramalingam Thevar, died on 30 October 1963, on his 55th birthday.[26] A by-election for the Aruppukottai Lok Sabha constituency seat vacated by his death was held in 1964, in which the Forward Bloc was defeated for the first time.[27]

Legacy

The pillars of Thevar's political thought were spiritualismnationalismanti-communismanti-imperialism and non-Congressism (wanting to create a non-Congress political alternative). Although committed to the construction of a federal socialist India, Thevar rejected Marxism-Leninism as a foreign concept and he opposed the trade policy of the Soviet Union as discriminatory towards countries like India. But first and foremost, his animosity towards the communists was due to the rejection of the Indian communists of Subhas Chandra Bose (who they had called a 'quisling'). His relationship to Marxism was further complicated by his spiritualistic orientation.[28] As an Indian nationalist, Thevar condemned the Dravidar Kazhagam its successor DMK for stimulating separatism and parochialism. Moreover, he distrusted the Atheist element of the Dravidian political discourse.[29]
After his death, the Forward Bloc entered into a period of decline in Tamil Nadu.[30] The party leadership was overtaken by Thevar's disciple P.K. Mookiah Thevar. The party organisation became ridden by splits and disputes.[31] In this situation, the major chunk of the Maravar vote-bank of the Forward Bloc was overtaken by the Dravida Munnetra Kazhagam[32] and the All India Anna Dravida Munnetra Kazhagam.[33]
Several official honours have been given to Thevar. In 1968 the Pasumpon Muthuramalinga Thevar College was founded in Usilampatti by the then DMK-led state government. His biography was included in the high school textbooks in Tamil Nadu. In 1971 his cemetery in Pasumpon was converted into an official memorial. A life-size portrait of Thevar was installed in the Tamil Nadu assembly in 1980. In 1984, after the bifurcation of the Ramnad District the 'Pasumpon Muthuramalingam District' was created.[34][35] On 1 October 2002 the life-size statue of Thevar was unveiled in the Parliament House by then President of IndiaA.P.J. Abdul Kalam.[36][37]
Chamiers Road, an important arterial road in Chennai, was renamed after Thevar, and currently there is a statue of Thevar where his eponymous road intersects with Anna Salai. And the one in Mumbai city which connects both western express and eastern express highways to the Mumbai airport the road earlier known as Sion-Mahim link road is renamed after Thevar.[citation needed]
U.Muthuramalingam Thevar is revered as a hero of the Thevar/Maravar community. Thevar is an icon in the political life in southern Tamil Nadu. Many political parties seeking the support from that community at the time of elections will make pay their respect to him.[38] But at the same time his legacy is not entirely uncontroversial. At times violence between Thevars and Dalits flare up in the area, and desecrations of monuments of Muthuramalinga Thevar have taken place.

Pasumpon U.Muthuramalinga Thevar History Of Tamil


Nangai-Ads-Technology Presents- Tamil

முத்துராமலிங்கத் தேவர்






Muthuramalinga thevar real life history in tamil

The True History of Muthuramalinga Thevar

Jump to navigationJump to search
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
THEVAR.png
தவக்கோலத்தில் தேவர்
பிறப்புபசும்பொன் உக்கிரபாண்டி முத்துராமலிங்கத் தேவர்
அக்டோபர் 301908
பசும்பொன்ராமநாதபுரம்சென்னை மாகாணம்பிரித்தானியாவின் இந்தியா(தற்போது தமிழ்நாடுஇந்தியா)
இறப்பு30 அக்டோபர் 1963(அகவை 55)
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்தெய்வத் திருமகனார்
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிஅனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
சமயம்இந்து
பெற்றோர்உக்கிரபாண்டி,
இந்திராணி அம்மையார்
முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 301908 – அக்டோபர் 301963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம்பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர்.[1]
இவர் ஆன்மிகவாதியாகவும் சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்க்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடம்தோறும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர்.[2][3]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி நேதாஜி தேவருடன் இணைந்து துவக்கியதாகும். தேவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.[4][5][6]
1957 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினாரான தேவரை மதுரையில் காவல்துறை கைது செய்தது. இரு வாரங்களுக்கு பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக தேவர் சேர்க்கப்பட்டு, பின்னர் இந்த கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

குழந்தைப் பருவமும் குடும்ப வாழ்க்கையும்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் அக்டோபர் 30, 1908 -ல் உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார்.[7] இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்தபின்பு இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்க தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.
இளமைப் பருவத்தில் தேவரவர்கள் குழந்தைசாமிப்பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.
1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டித்தேவர் 1939ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் மறைந்தார்.

தேவர் முஸ்லிம்கள் உறவு

தேவர் தமது பொதுவாழ்வில் முஸ்லிம்கள் மீது பற்றும் பாசமும் மிகுந்த மரியாதையும் தந்து பழகினார். தேவரைப் பெற்றெடுத்த தாய் இறந்துவிடவே, கமுதியில் வாழ்ந்த ஆயிஷாபீவி அம்மாள் என்ற இஸ்லாம் பெண்மணியிடம் பால் குடித்து வளர்ந்தார். தேவர், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது தமிழக முஸ்லிம்கள், நம் தாய் தமிழகத்தை விட்டு போகக்கூடாது என அன்புக் கட்டளையிட்டார். தேவர், இஸ்லாமியர்களை எதிர்த்தவர்களை தீரமாக எதிர்த்தார்.

தேவரின் கன்னிப் பேச்சு

1933-ம் ஆண்டு முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள சாயல்குடி என்ற கிராமத்தில் சேதுராமன் செட்டியார் என்பவர் சுவாமி விவேகானந்தர் பெயரில் ஒரு வாசகசாலை திறந்தார். அந்த விழாவில் விவேகானந்தர் படத்தை திறந்து பேச அழைக்கப்பட்டிருந்த மதுரை கிருஷ்ணசுவாமி பாரதி வரவில்லை. அப்போது தேவர் சாயல்குடி அருகேயுள்ள எஸ். இலந்தைகுளம் என்ற கிராமத்திற்கு ஒரு பஞ்சாயத்திற்காக வந்திருந்தார். இதையறிந்த சேதுராமன் செட்டியார் அங்கு சென்று தேவரை அழைத்து விழாவில் கலந்துகொண்டு பேச அழைத்தார்.
அதுவரை எந்தவொரு மேடையிலும் பேசியிராத தேவர் விவேகானந்தரின் தத்துவங்களைப் பற்றி 3 மணிநேரம் பேசினார். அவரது சொற்பொழிவு அனைவரையும் கட்டிப்போட்டது. பின்னாளில் முதல்வரான காமராஜரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேவரின் பேச்சைக் கேட்டார். தேவரைப் போல பேசக் கூடியவர்களின் சேவை காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்று அவர் கருதினார்.

குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம்

தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரைஇராமநாதபுரம்திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார்.
ஆப்பநாட்டின் 19 கிராம மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கைது செய்தபின்பு தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டி போராடினார். இந்த போராட்டத்தில் தேவருடன் இருந்த பி. வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதகிருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த சட்டம் பிரித்தானிய அரசினால்நீக்கப்படவில்லை. பின்னாளில் மீண்டும் தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்து இந்த சட்டம் நீக்கப்பட்டது.

1936 மாவட்ட வாரிய தேர்தல்

குற்றபரம்பரை சட்டத்தின் காரணமாக நீதி கட்சியின் அரசின் மீது இருந்த வெறுப்பு உண்டாகியது. இதன்பின் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் 1936ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்தார். பின்னாளில் வந்த தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின்னர் தேவர் மாவட்ட வாரிய தலைவரானார்.

1937 மாநில தேர்தல்

1937ஆம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் இளைஞர்களை காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திடும்படிக்கு திரட்டினார். தேவரின் இந்த செயல்கள் நீதிகட்சியினருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் அந்த அரசாங்கம் தேவரை இராமநாதபுரத்திற்கு வெளியே பயணித்து பிரசாரம் செய்ய முடியாதபடிக்கு சட்டங்களும் கட்டுபாடுகளும் விதித்தது.
1937ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியை கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர் அந்த தேர்தலில் மன்னரை எதிர்த்து மாபெரும் வெற்றிபெற்றார்.
பின் வந்த தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாகாணத்தினை ஆளும் கட்சியாக உருபெற்றது. இந்த காங்கிரஸ் கட்சி அரசு குற்ற பரம்பரை சட்டத்தினை விலக்கும் என்று தேவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அப்போதைய புது அரசின் முதல்வரான ராஜகோபாலாச்சாரி அவர்கள் அந்த சட்டத்தினை நீக்கவில்லை.

தேவர் நடத்திய தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம்

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு. இந்த நிலையில் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ராஜாஜி, வைத்தியநாதஐயர், என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், "என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னை மீனாட்சிக்கோயிலில் ஆலயபிரவேசம் செய்கையில் அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார்". "அந்த ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாதய்யர் அரிசனங்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக்கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்" என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம் தேவர் அவர்களின் அறிக்கை வெளியானது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 8.7.1939-ல் காலை 10 மணிக்கு கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும் சேர்ந்து வைத்திய நாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து அம்மனை வணங்கினர்.[8][9][10][11]

தொழிலாளர்களின் தோழனாக

1930களில் தேவர் அவர்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தினார். பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை உருவாக்கி தேவரே தலைமை ஏற்று நடத்தினார். மகாலெட்சுமி ஆலை தொழிலார்கள் சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தினை தேவர் தலைமை தங்கி நடத்தினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீள் பணியில் அமர்த்தும் போராட்டத்தில் தேவர் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இந்த போராட்டங்களில் வெற்றியும் பெற்றார். பின்னர் 1945 ஆம் ஆண்டு மதுரை டிவிஎஸ் தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பையும் ஏற்றார்.

திரிபுரா காங்கிரஸ் மாநாடும் பார்வர்ட் பிளாக்கின் வளர்ச்சியும்

1939ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற 52ஆவது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார். சீதாராமையா காந்தியடிகளில் ஆதரவு பெற்றவராவார். ஆனாலும் போஸ் அவர்கள் தேவரின் ஆதரவோடு காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார். தேவர் தென்னிந்தியாவின் வாக்குகளை போஸ்க்கு ஆதராவ திரட்டினார்.
பின்னர் காந்தியின் தலையீட்டின் படிக்கு போஸ் அந்த பொறுப்பை விட்டு விலகி ஜூன் 22ஆம் நாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து வேறுபட்டாலும் குற்றபரம்பரை சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைபாட்டின் காரணத்தினாலும் தேவர் போசுடன் இணைந்தார். பின்னாளில் செப்டம்பர் 6ஆம் நாள் போஸ் மதுரைக்கு வந்திருந்த பொழுது தேவர் அவர்கள் போஸை வரவேற்கும் விதமாக மிகப்பெரிய கூட்டத்தினை கூட்டினார்.

சிறையில்

வளர்ந்து வந்த தேவரின் செல்வாக்கினாலும் காங்கிரஸ் விரோத போக்கினாலும் கலங்கிய அப்போதைய அரசு தேவரின் தொழிலாளருடன் இணைந்த போராட்டங்களை காரணம் காட்டி மதுரா பாதுகாப்பு என்கிற பெயரில் தேவர் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மூலம் தேவர் மதுரையை விட்டு வெளியேற முடியாதபடிக்கு தடுக்க நினைத்தது. பின்னர் 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேவர் மதுரையில் இருந்து தனது சொந்த ஊரான பசும்பொன்னிற்கு பயணித்த பொழுது திருப்புவனத்தில் அவரை கைது செய்து திருச்சிராப்பள்ளி மத்திய சிறைசாலையில் 18 மாதகாலம் அடைத்தது. இவரது கைது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தியது. 18 மாதங்களுக்கு பின்னர் இவர் விடுதலையான பொழுது சிறை வாசலிலேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தினை காரணம் காட்டி மீண்டும் சிறையில் அடைத்தனர். பின்னர் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் விடுதலை ஆனார்.

சிறை வாசத்திற்கு பின்

மார்ச் மாதம் 1946 ஆம் வருடம் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். இதன் பின்னர் குற்றபரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 1948இல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சி தனித்து பிரதான எதிர்க்கட்சியானது. இதில் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரானார் (இந்த பதவியில் இவர் பின் வந்த வாழ்நாள் முழுவதும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
1949 ஆம் ஆண்டு ஜனவரி 23 சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் அன்று தேவர் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கினார். அவர் “நேதாஜி” என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கி அவரே அதன் ஆசிரியராக இருந்து வந்தார். அன்று இரவு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளார் என்றும் அவர் விமான விபத்தில் இறந்ததாக கூறுவது பொய் எனவும் அவரை தாமே சந்தித்தாக பகிரங்கமாக அறிவித்தார். இதன் பின்னர் தேவர் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தவித அறிவிப்பும் இன்றி மறைந்திருந்தார் சென்றார். பின்னர் 1950 இல் மீண்டு போது வாழ்க்கைக்கு திரும்பினார். இப்படி மறைந்திருந்த காலங்களில் தேவர் சீனாவிற்கும் கொரியாவிற்கும் இந்தியாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் பயணித்து அங்கிருந்த சுபாஷ் சந்திரபோஸை சந்தித்து வந்தார். பின்னாளில் பார்வர்ட் பிளாக் கட்சியில் ஏற்பட்ட பிளவினால் 1948இல் கட்சி இரண்டாக உடைந்தது. இந்த பிரிவினையில் தேவர் சார்ந்திருந்த பிரிவு மட்டுமே இன்றும் நிலைத்திருக்கிறது.

1952 பொது தேர்தல்

1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. லோக் சபா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தது. இதில் தேவர் அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் தேவர் அவர்கள் லோக்சபா பதவியை துறந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று மதராஸ் சட்டமன்ற உறுப்பினர் குழுவில் இடம்பெற்றார். இந்த தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மதராஸ் சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தது. மேலும் தேவர் கம்ம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சியை நிறுவ முனைந்தார். ஆளுநர் அவர்கள் C.ராஜகோபாலசாரியார் அவர்களை முதல்வராக நியமித்தார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் பிளவு

1955 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் மீண்டுமொரு பிளவு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் சகோதரத்துவத்தை ஆதரித்தது. மோகன் சிங்க் மற்றும் சீல் பந்திரா யாகி போன்ற பார்வர்ட் ப்ளாக்கின் முக்கிய தலைவர்கள் காங்கிரசுடன் இணைய முற்பட்டனர். இந்த முடிவை கட்சியின் பிற தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை. பார்வர்ட் பிளாக் கட்சி தனித்தே இருக்க வேன்றுமென்று விரும்பினர். இருப்பினும் மோகன் சிங்க் - யாகி ஆகியோர் தன்னிச்சையாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த தருணத்தில் 1955 ஆம் ஆண்டு மே மாதம் 11 முதல் 15 தேதிகளில் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நாக்பூரில் நடந்தது. இதை சிங்க் - யாகி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதில் ஹேமந்த் குமார் போஸ் அவர்கள் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஹல்டுல்கர் பொது செயலாளராகவும் தேவர் அவர்கள் துணைத் தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர் (இந்த பதவியில் தேவர் அவர்கள் இறக்கும் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

1957 பொது தேர்தல்

1955 ஆம் ஆண்டு தேவர் அவர்கள் பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாக பர்மா சென்றார். அங்கு பர்மா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்சிகளில் பங்கேற்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பின்பு 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் பொது தேர்தலை சந்திப்பதற்காக தாயகம் திரும்பினார். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உழைத்து கொண்டிருந்த வேளையில். மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி (CONGRESS REFORM COMMITTEE) என்கிற பிரிவில் காங்கிரஸ் உடைந்தது.
தேவர் இந்த முறை தனது முன்னாள் அரசியல் எதிரியான C.ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியை பேணினார். இதன் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி கட்சியினரும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தேர்தலில் இணைந்து பணியாற்றினர். இந்த தேர்தலிலும் தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இந்த முறையும் இரு தொகுதிகளிலும் வென்றார். இந்த முறை தேவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.

இராமநாதபுரம் கலவரம்

தேவர் முதுகுளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் இந்த தொகுதிக்கு 1957 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாள் அன்று இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேவரின் ஆதரவு பெற்ற பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் சசிவர்ண தேவர் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு அறிவிப்பு நேரங்களில் ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னர் கலவரமாக வெடித்தது. பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அனேக ஆதரவளித்து வந்த மறவர் இனத்தவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த தலித் இனத்தவர்களும் பெருமளவில் மோதிக்கொண்டனர். இந்த கலவரம் இராமநாதபுரத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் பலர் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரயாக்கபட்டன.
இந்த கலவர நேரத்தில் லோக்சபா கூட்ட தொடரில் கலந்து கொள்வதற்காக சூலை 17 ஆம் நாள் டெல்லி சென்றிருந்த தேவர் அவர்கள் செப்டம்பர் 9 ஆம் நாள் திரும்பவும் தென்னகம் வந்தார். செப்டம்பர் 10 ஆம் நாள் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சசிவர்ண தேவர், மற்றும் வேலு குடும்பனுடன் (பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த தேவேந்திரர்குல சமூகத்தினை சார்ந்த தலைவர்) முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார். காங்கிரஸ் சார்பில் ஆறு தலித் தலைவர்களும் மேலும் பல நாடார் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து சமூகத்தவரும் இணக்கமாக வாழ்வதென்று முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது.  கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் என்ற பள்ளர் சமுதாய மக்களின் பிரிதிநிதித்துவம் குறித்து இம்மானுவேல் சேகரனுக்கும் தேவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தேவர், தேவேந்திரர்குலம் சார்பில் கலந்துகொண்ட இம்மானுவேல் என்பவரின் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் அமைதி அறிக்கையில் அவருடன் கையொப்பம் இட முடியாது என்று தெரிவித்தார். இதனால் தனித் தனி அறிக்கைகளில் கையெழுத்துப் பெறப்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
மறுநாள் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். இந்த அரசியல் படுகொலை நிகழ்வு சில தினங்களில் சாதி சண்டையாக உருவெடுத்து, தென் மாவட்டங்கள் சாதி கலவரத்தில் பற்றி எரிந்தன. கலவரம் காவல் துறை மூலம் கட்டுக்குள் அடக்கப்பட்டு சிறிது நாளில் (செப்டெம்பர் 28 ஆம் நாள்) தேவர் அவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த பாதுகாப்பு சட்ட வழக்கு, இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவர் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பின்னர் புதுகோட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு வழக்காடபட்டது.
பார்வர்ட் பிளாக் கட்சி தேவர் மீதான இந்த வழக்கு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தேவர் மீது போடப்பட்டது என்று கண்டனம் தெரிவித்திருந்தது. பின்னர் இந்த வழக்கின் முடிவில் தேவர் குற்றமற்றவர், நிரபராதி என்று இந்த வழக்கிலிருந்து சனவரி , 1959 இல் விடுவிக்கப்பட்டார்.

இறுதி நாட்கள்

வழக்கிலிருந்து விடுபட்ட தேவர் அவர்கள் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை நகராட்சி தேர்தலில் மும்முரமானார். இதில் கம்யூனிஸ்டுகள், இந்திய தேசிய குடியரசு காங்கிரஸ் (INDC - முன்னாளில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலின் பொழுது தான் திராவிட முன்னேற்ற கழகமும் உருவானது. இதில் தேவரின் கூட்டு கட்சிகள் வெற்றி வாகை சூடின. இதுவே தமிழகத்தில் காங்கிரசின் முதல் வீழ்ச்சியாகும். தொடர்ந்து வந்த தேர்தல்களில் தேவர் அவர்கள் உழைத்ததின் காரணமாகவும் உடல்நலக்குறைவின் காரணமாகவும் பொது வாழ்க்கையில் இருந்துது சிறிது காலம் விலகி இருக்க நேர்ந்தது.
பின்னர் 1962இல் மீண்டு லோக் சபா தேர்தலுக்கு இவர் முன்னிறுத்தப்பட்டார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் ஒரேயொரு பிரச்சார மேடையில் மட்டுமே தோன்றினார். இவருடன் C.ராஜகோபாலசாரியார் அவர்களும் தேவரும் இணைந்து தோன்றிய கடைசி பிரச்சார மேடை இதுவே ஆகும். தேவர் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு உடல்நலக்குறைவின் காரணமாக அப்போது நடைபெற்ற கூட்ட தொடரில் பங்கேற்க டெல்லி செல்ல முடியவில்லை.
உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1963-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் மறுநாள் அதாவது அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
இவர் மறைவின் காரணமாக அருப்புகோட்டை லோக்சபா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டு தோற்றது. இதுவே தமிழகத்தில் இந்த கட்சியின் முதல் தோல்வியாகும், 1957 இல் தியாகி இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவரை வேண்டுமென்றே குற்றவாளியாக சேர்த்ததால், இவருடைய மறைவுக்கு பின் காங்கிரசு கட்சி தமிழகத்தை விட்டே அழிந்தது எனவும் கூறுவர்.

கொள்கைகள்

ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை , ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.
  • தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்
  • சாதி பார்ப்பவன் அரசியலுக்கு லாயக்கில்லை, சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை. சாதிக்காக எதையும் செய்பவன் அரசியலில் புகுந்தால அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமி்ல்லை ஆன்மீகத்துக்குமி்ல்லை
  • வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்
  • வீரம் மட்டுமே உனது எதிரியையும் உன்னை மெச்சவைக்கும்
  • தேசியவாதிக்கு தேசமே குறி, அரசியல்வாதிக்கு தேர்தலே குறி
  • உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்
  • அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.
  • யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்? நல்லவைகள் வாழ்ந்தால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும். [12]
என்பனவல்லாம் இவர் மொழிந்த வாசகங்களாகும்.
ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். கடவுள் மறுப்புக் கருத்துக்களை அடித்து நொறுக்கும் கேள்விகளை முன் வைத்தார். அவரது கேள்விகளுக்கு கடவுள் மறுப்பு பேசியோரால் பதில் சொல்ல இயலவில்லை.
அதே நேரம் தேவர் லெனினிசம்-மார்க்சிசம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுபாஷ் சந்திர போஸ் நம்பிக்கை கொண்ட சோஷலிஸ கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இவரது மறைவுக்கு பின் பார்வர்ட் பிளாக் கட்சியின் அடுத்த தலைவராக P.K.மூக்கையா தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த பேச்சாளர்

தேவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார். குறைந்தது மூன்று - நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார். தேவர் ஒவ்வொரு ஆண்டும் வடலூர் தைப்பூச திருவிழாவில் கலந்துகொண்டு வள்ளலாரின் ஆன்மீக கருத்துக்களை விவரித்து பேசி வந்தார். அவரது பேச்சை ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு கேட்டு ரசித்தனர்.
ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்கு தெய்வத்திருமகன் என்ற பெயரை பெற்றுத்தந்தன. இவர் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவராக இருந்தார். இவரது சொற்பொழிவுகளில் தமிழ் பாடல்களின் மேற்கொள்கள் இடம்பெற்றும் வந்தன.

குருபூஜை

தேவரின் நினைவாகவும் அவரைப் போற்றும் வகையிலும் தமிழக அரசாலும் தேவரின் பக்தர்களாலும் தேவர் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் பிறந்ததும் இறந்ததும் ஒரே நாளான அக்டோபர் 30 ஆகும். எனவே தேவர் ஜெயந்தியும் குருபூஜையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், ஜோதி ஏந்திவந்து அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர். தேவர் குருபூஜையன்று பசும்பொன்னிலுள்ள தேவர் ஆலயத்தினுள், தங்கக் கவசம் பூட்டப்பட்ட தேவரது சிலைக்கு மாலை அணிவித்தும் அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குவர். பசும்பொன் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக தென்மாவட்டங்களான தேனிமதுரைதிண்டுக்கல்சிவகங்கைவிருதுநகர்தூத்துக்குடிதிருநெல்வேலிகன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முழுதும், மேலும் தலைநகர் சென்னையிலும் தேவர் குருபூஜை நாளன்று கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.[13][14][15] 1995-ம் ஆண்டு மத்திய அரசு தேவரை கௌரவிக்கும் வகையில் அஞ்சல் தலை வெளியிட்டது.

தங்க கவசம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா 2010ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக் காப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் 09.02.2014 அன்று 13 கிலோ எடைகொண்ட தங்கக் காப்பு அணிவித்தார்.